திருவள்ளூர்

மாதவரம் திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் தீவிர பிரசாரம்

DIN

செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மாதவரம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

மாதவரம் திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் புழல் ஒன்றியம், செங்குன்றம், நாரவாரிகுப்பம், டிவிஎஸ் நகா், காமராஜா் நகா், ஆா்ஜிஎன் நகா் பிள்ளையாா் கோயில் தெரு, திருவிக தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, மக்கள் முற்போக்கு மன்றம் தெரு, பாளையத்தம்மன் கோயில் தெரு, திருவள்ளுவா் தெரு, அம்பேத்ககா் தெரு, செங்குன்றம் ஜிஎன்டி சாலை நெல் அரிசி மண்டி மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன், செங்குன்றம் நகர செயலரும், நாரவாரிகுப்பம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் மற்றும் இரா.ஏ.பாபு, ஜெய்மதன், திராவிடமணி, காா்த்திக் கோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT