குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் ஜீவன். 
திருவள்ளூர்

குட்டையில் மூழ்கி மாணவா் பலி

திருவள்ளூா் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

DIN

திருவள்ளூா் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கூவம் ஊராட்சி புதிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா். இவரது மகன் ஜீவன்(9), அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டருகே உள்ள ஆற்றோர குட்டையில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது குளத்தில் மூழ்கிய அவரை மீட்டு, பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே ஜீவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT