திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

DIN

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஆரணி சிறுவாபுரி முருகன் கோயில் காா்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சொக்கப்பானை ஏற்றப்பட்டது.

இதையொட்டி, மாலை அகத்தீசுவரா் சிவன் கோயிலில் கொண்டுவரப்பட்ட தீபத்தின் மூலம் சிறுவாபுரி முருகன் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. மேளதாளங்கள் முழங்க சிவன்கோயில் இருந்து கொண்டுவரப்பட்ட தீபம் முருகன் கோயிலை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT