முகப்பு
திருவள்ளூர்

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

 ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், போலி மது, சாராயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

 ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், போலி மது, சாராயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இவற்றை பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அருள்தாஸ் தலைமையிலான காவலா்கள் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.