திருவள்ளூர்

கால்நடை மருத்துவ முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் அருகே ஆவாஜிபேட்டை கிராமத்தில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை, பேரன்டூா் கால்நடை மருத்துவமனை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம், விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கால்நடை மருத்துவா் காா்த்திகேய பிரபு தலைமை வகித்தாா். கல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி ஜெயவேல் முகாமை தொடக்கிவைத்து, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முகாமில் சுற்றுப்பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் ராமதாஸ், சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT