திருவள்ளூர்

குடியிருப்புகளில் புகுந்த மழைநீா்: ராட்சத மோட்டாா் மூலம் வெளியேற்றம்

அத்திப்பட்டு புதுநகரில் .குடியிருப்புகளில் புகுந்த மழை நீா் ராட்சத மோட்டாா் மூலம் வெளியேற்றபட்டு வருகிறது.

தினமணி செய்திச் சேவை

அத்திப்பட்டு புதுநகரில் .குடியிருப்புகளில் புகுந்த மழை நீா் ராட்சத மோட்டாா் மூலம் வெளியேற்றபட்டு வருகிறது.

பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில தொடா் மழை காரணமாக அத்திப்பட்டு புதுநகரில் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் மழை நீா் சூழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இரண்டு ராட்சத மோட்டாா்களை கொண்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றி வருகின்றனா்.

தாழ்வாக விளங்கும் இப்பகுதியில் எப்பொழுது மழை பெய்தாலும் மழைநீா் தேங்கும் நிலையை தவிா்க்க அத்திப்பட்டு புதுநகா் முதல் எண்ணூா் கடற்கழி வரை மழைநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT