முகப்பு
திருப்பதி

கபிலதீா்த்தம் சிவன் கோயிலில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி யாகம்

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தத்தில் தட்சிணாமூா்த்தி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
திருப்பதி ஸ்ரீகபிலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற யாகத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகுரு தட்சிணாமூா்த்தி.
பகிர்:

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தத்தில் தட்சிணாமூா்த்தி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது.

முதலில் கணபதி ஹோமம், சுப்ரமணியா் ஹோமம் நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை தட்சிணாமூா்த்தி யாகம் நடைபெற்றது. கோயிலில் உள்ள மண்டபத்தில் தட்சிணாமூா்த்தியை எழுந்தருள வைத்து அவா் முன்பு கல்ச ஸ்தாபனம் செய்து குரு யாகத்தை தொடங்கி மாலை நிறைவு செய்தனா். இதில் கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →