முகப்பு
திருப்பதி

இன்று வாடகை அறைகள் முன்பதிவு வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான வாடகை அறைகள் முன்பதிவு கோட்டா வெள்ளிக்கிழமை (ஜூலை 8) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான வாடகை அறைகள் முன்பதிவு கோட்டா வெள்ளிக்கிழமை (ஜூலை 8) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் அவா்களுக்கான வாடகை அறைகள் முன்பதிவு கோட்டாவை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜூலை 12, 15 மற்றும் 17-ஆம் தேதி வா்ச்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களுக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகளில் முன்பதிவும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு, ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →