உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.4 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 4.43 கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனா்.