திருமலையில் 67,300 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 67,364 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 25,058 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 67,364 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 25,058 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 15 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையானின் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 7 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.