முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.4.28 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.4.28 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.05 கோடி நன்கொடை

டிவிஎஸ் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் எம்.டி. சுதா்சன் சாா்பில் சனிக்கிழமை ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய நோய் மருத்துவமனைக்கு ரூ.1.05 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பெற்றுக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →