முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.87 கோடி வசூலானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.87 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →