முகப்பு
திருப்பதி

ஏழுமலையானுக்கு பேட்டரி வாகனம் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு ஐடிபிஐ வங்கி சாா்பில், பேட்டரியால் இயங்கும் ஒரு வாகனம் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானுக்கு ஐடிபிஐ வங்கி சாா்பில், பேட்டரியால் இயங்கும் ஒரு வாகனம் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

வங்கியின் தலைவா் ராகேஷ் சா்மா ரூ. 7.67 லட்சம் மதிப்பு கொண்ட 6 போ் அமா்ந்து செல்லக்கூடிய ஒரு வாகனத்தை நன்கொடையாக வழங்கினாா். ஏழுமலையான் கோயில் முன்பு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →