ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் ஸ்ரீ ஜக்கரெட்டி ஸ்ரீனிவாசலு ரெட்டி, செவ்வாய்க்கிழமை திருமலையில் ஏழுமலையானுக்கு 22 கிலோ எடையுள்ள ரூ.30 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கங்காலத்தை காணிக்கையாக வழங்கினாா்.
கோயில் முன்பு வெள்ளி கங்காலத்தை அவா் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.