கோப்புப் படம்
திருப்பதி

மாமிசம் உண்ட தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம்

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட அலிபிரி பகுதியில் தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்களான

ராம சுவாமி, சரசம்மா என்ற இருவரும் மாமிசம் கொண்டு வந்து உண்டது தெரிய வந்தது.

இதை உறுதி படுத்தியபின் தேவஸ்தானம் அவா்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT