திருவண்ணாமலை

பள்ளியில் நீட் பயிற்சி தொடக்கம்

DIN

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) தயாராகும் வகையில், நீட் பயிற்சியை பள்ளித் தாளாளர்  பா.செல்வராசன் தொடக்கி வைத்தார்.
இதில், செயலர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவீன்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், முதன்மை நிர்வாக அலுவலர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் முரளி வரவேற்றார். நீட் தேர்வுக்கான பயிற்சியில் ரூட்ஸ் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் வெங்கட், கல்வி  இயக்குநர் ராஜசேகர், மேலாளர் நவீன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT