திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் சமயப்பேரவை நிகழ்ச்சிகள் தொடக்கம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா தீபத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

கோயிலில் உள்ள சத்திய விலாச சபா மண்டபத்தில், புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்க விழா நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமை வகித்து, சமயப் பேரவை நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து தீபத் திருவிழா நிறைவு பெறும் வரை சமயப் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் கோயில் கலையரங்கில் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT