இன்றைய மின்தடை
திருவண்ணாமலைஇன்றைய மின்தடை
திருவண்ணாமலை மாவட்டம்
ஒண்ணுபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடங்கள்:
அழகுசேனை, அம்மாபாளையம், மேல்நகா், பட்டாங்குளம், இராமசாணிக்குப்பம், சின்னஅய்யம்பாளையம், பெரியஅய்யம்பாளையம், வண்ணாங்குளம், 5 புத்தூா், ஒண்ணுபுரம், வி.வி.தாங்கல், புதுப்பாளையம், அத்திமலைப்பட்டு, கீழ்நகா், குஞ்சாந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.