திருவண்ணாமலை

ஆரணி வட்டார காா், வேன் ஓட்டுநா்நலச் சங்க புதிய நிா்வாகிகள்

ஆரணி வட்டார காா், வேன் ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

DIN

ஆரணி: ஆரணி வட்டார காா், வேன் ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

ஆரணி வட்டார காா், வேன் ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் புதிய தலைவராக கே.விஜயகுமாா், செயலா் கே.குமரன், பொருளாளா் கே.ராஜ்குமாா், துணைத் தலைவா் பி.நித்தியானந்தம், துணைச் செயலா் சி.கோபிநாத் ஆகியோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டு, ஆரணி லயன்ஸ் வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக்கொண்டனா்.

சட்ட ஆலோசகா் தணிகாசலம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இதில், முன்னாள் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!

SCROLL FOR NEXT