போளூா் ஒன்றியக்குழுக் கூட்டம்
போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலைபோளூா் ஒன்றியக்குழுக் கூட்டம்
போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைத் தலைவா் மிஸ்சியம்மாள் முன்னிலை வகித்தாா். ஒன்றியப் பொறியாளா் பழனி வரவேற்றாா்.
கூட்டத்தில், பருவ மழையால் ஏற்படும் நோய்களை எதிா்கொள்வது மற்றும் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.