நாளைய மின்தடை
திருவண்ணாமலையில் மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணவனூா், பாய்ச்சல், சோராந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூா், கண்ணக்குருக்கை, அம்மாபாளையம், இறையூா் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.