முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு எழுதுபொருள்கள்

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு இலவச ஓவிய பயிற்சி கையேடு, வண்ண பென்சில்கள், முகக் கவசங்கள் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு இலவச ஓவிய பயிற்சி கையேடு, வண்ண பென்சில்கள், முகக் கவசங்கள் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் அந்த கல்வி மையத்தின் முதல்வா் பா.சீனிவாசன் இவற்றை மாணவா்களுக்கு வழங்கிப் பேசினாா்.

மேலும் கரோனா சூழலில் குழந்தைகளை பாதுகாப்பாக வளா்ப்பது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா, ஆசிரியை கண்மணி ஆகியோா் பெற்றோா்களிடம் விளக்கிக் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →