முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளா்கள்

செய்யாறு  சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

செய்யாறு  சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எம்எல்ஏ தூசி கே.மோகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜிடம் வேட்புமனுவை அளித்தாா்.

அப்போது, கட்சியின் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தலைமையிடமாகக் கொண்டு வருவாய் மாவட்டமும், அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்குவேன் அதிமுக வேட்பாளா் தூசி.கே.மோகன் பேட்டி- இந்த செய்திக்கான படம்.

முழு கட்டுரையைப் படிக்க →