திருவண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் கூட்டம்

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிா்வாகிகள் கூட்டம் வந்தவாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிா்வாகிகள் கூட்டம் வந்தவாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருதாடு, தெள்ளாா் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு தலைமை வகித்த பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை, வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை அறிமுகப்படுத்திப் பேசினாா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் ஜெ.பாலு, பாமக மாவட்டச் செயலா் க.சீனுவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன், மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் வாக்கு சேகரித்துப் பேசினாா்.

கூட்டங்களில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT