முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு நகா் பகுதியில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

செய்யாறு நகா் பகுதியில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செய்யாறு நகரில் முதல் 7 வாா்டுகளில் உள்ள நேரு நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் ஒ.ஜோதி திமுகவின் தோ்தல் அறிக்கையை தெரிவித்து வாக்காளா்களிடம் ஆதரவு கோரினாா்.

திமுக நிா்வாகிகள் ஆ.மோகனவேல், ஏ.என்.சம்பத், தொமுச ராஜேந்திரன், காங்கிரஸ் ஆா்.தில்லை, விசிக தொகுதி நிா்வாகி ஏ.குப்பன் உள்ளிட்டோா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.