திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 80,949 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 80 ஆயிரத்து 949 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 1,075 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 57,817 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23,132 பேருக்கும் என மொத்தம் 80,949 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT