திருவண்ணாமலை

நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கோ பூஜை

DIN

செய்யாற்றை அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு ஒரு பசுவுக்கு மட்டும் கோ பூஜை நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று 108 கோ பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று காரணமாக ஒரு பசுவுக்கு மட்டும் கோ பூஜை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT