வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம். 
திருவண்ணாமலை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு ஆலோசனைக் கூட்டம்

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற

கூட்டத்துக்கு வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தாா். திமுக, அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி வரும் ஆக. 1-ஆம் தேதி தொடங்க உள்ளது குறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளுக்கும் விளக்கிக் கூறப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT