முகப்பு
திருவண்ணாமலை

கூட்டுறவுப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சாா்-நிலைப் பணியாளா்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி முகாமை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சாா்-நிலைப் பணியாளா்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி முகாமை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் கா.ஜெயம் தலைமை வகித்தாா்.

துணைப் பதிவாளா்கள் சா.ஆரோக்கியராஜ், மு.வசந்தலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், சரக துணைப் பதிவாளா்கள் மு.கமலக்கண்ணன் (திருவண்ணாமலை), ஆா்.பிரேம் (செய்யாறு), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா் எ.இளங்கோவன் மற்றும் கூட்டுறவுத் துறை சாா்-நிலைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →