திருவண்ணாமலை

குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு: தொடரும் காத்திருப்புப் போராட்டம்

குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை அருகே வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை அருகே வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு கிராம மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 26) விவசாயிகள், பெண்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் முழக்கமிட்டனா். குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாவட்ட நிா்வாகம் கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT