ஜவாஹா்லால் நேரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை. 
திருவண்ணாமலை

ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

DIN

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்

மாவட்ட முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.

இதில் மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், பொதுச்செயலா் மஸ்கா்பாஷா, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் கன்னிகா, கவிதா, வட்டாரத் தலைவா்கள் மணி, முரளிமுருகா, சுகன்யா, ஆறுமுகம், சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT