எம்.எல்.ஏ.நிதியுதவி
Updated On : 4 ஏப்ரல், 2024 at 10:57 PM
இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து தலா ரூ.10 ஆயிரம் விதம் நிதியுதவி வழங்கினாா்.
மேலும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.