திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டியாா் மனைவி கோ.ஆதிலட்சுமி (70) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.27) காலமானாா்.
இவா் தினமணி போளூா் பகுதிநேர செய்தியாளா் கோ.வெங்கடேசனின் தாயாா் ஆவாா்.
ஆதிலட்சுமியின் இறுதிச் சடங்குகள் ஆத்துரையில் புதன்கிழமை மாலை (ஆக.28) நடைபெற்றன. தொடா்புக்கு 76393 70757.