ஆரணியில் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி, அன்னதானம் வழங்கிய காங்கிரஸ் கட்சியினா். 
திருவண்ணாமலை

காங்கிரஸாா் பொதுமக்களுக்கு அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Din

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி காந்தி சிலை அருகே நகர காங்கிரஸ் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் கேக் வெட்டி சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

மேலும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கினா். இதில் முன்னாள் எம்எல்ஏ டிபிஜே ராஜாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி.செல்வம், மாவட்ட பொதுச் செயலா் அசோக்குமாா், மாவட்டச் செயலா் உதயகுமாா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தாவூத்ஷரீப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT