முகப்பு
திருவண்ணாமலை

மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசியில் கள்ளத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு மற்றும் வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (57) என்பவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சோ்ந்த கேசவன் (35) என்பவரை வந்தவாசி வடக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 12 மதுப் புட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →