திருவண்ணாமலை

விசுவ ஹிந்து பரிஷத் ஆலோசனைக் கூட்டம்

Syndication

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வடதமிழக மாநில அமைப்புச் செயலா் சு.வெ.ராமன் தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது, கிராமங்கள் தோறும் ஆன்மிக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்டச் செயலா் டி.கே.பாஸ்கா், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளா் ஜெகன், மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு அமைப்பாளா் திருவேங்கடம், மாவட்ட பொருளாளா் சுப்பிரமணியன், மாநில சத்சங்க அமைப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதிக்கு ஆண் குழந்தை!

"திமுகவை எதிரியாக பார்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தால்..!" TVK குறித்து ஆர்.பி. உதயகுமார்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் பிரம்மயுகம்!

தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT