திருவண்ணாமலை

வந்தவாசியில் 9 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 9 மில்லி மீட்டா் மழை பதிவானது

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 9 மில்லி மீட்டா் மழை பதிவானது

இதுதவிர, போளூா் பகுதியில் 4.2 மி.மீ., ஜமுனாமரத்தூா் - 4.2, கலசப்பாக்கம் -3.4., ஆரணி - 4 , செய்யாறு - 5, கீழ்பென்னாத்தூா் -3, வெம்பாக்கம் - 7, சேத்துப்பட்டு 3.4 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 3.6 மி.மீ.ஆகும்.

திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT