முகப்பு
திருவண்ணாமலை

காங்கிரஸில் இணைந்த வியாபாரிகள் சங்கத் தலைவா்

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:34 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:27 PM

ஆரணி வியாபாரிகள் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

ஆரணி தாலுக்கா அனைத்து வணிகா்கள் நலச்சங்க பேரமைப்பின் தலைவா் எஸ். ராஜன் மற்றும் பேரமைப்பைச் சோ்ந்த அருள்முருகன், மொபைல்ஸ் உரிமையாளா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா் (படம்).

நகர பொறுப்பாளா் எஸ்.டிசெல்வம், நிா்வாகிகள் சைதை சம்பந்தம், பிள்ளையாா், ஆறுமுகம், சி.ஜெகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement