வேலூர்

மாவட்ட தடகள போட்டி: ஜெயின் கல்லூரி மாணவிகள் சாதனை

DIN

மாவட்ட அளவிலான தட களப் போட்டியில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.
 வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டெறிதல், குண்டெறிதல் போட்டிகளில் இக்கல்லூரி மாணவிகள் முதலிடமும், ஈட்டி எறிதல், சங்கலி குண்டெறிதல் போட்டிகளில் 2- ஆம் இடமும் பெற்றனர். இதேபோல்,  400 மீ. ஓட்டத்தில் இக்கல்லூரி மாணவி 3- ஆம் இடம் பிடித்தார். போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டி, பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT