வேலூர்

நெமிலி பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா

DIN

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி பூர நட்சத்திர தினம், பாலா பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
விழாவுக்கு பாலா பீட பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தார். இதில், "பூரமதில் பிறந்தாள் பூரணமாய்' என்ற குறுந்தகட்டையும், புதிதாக உருவாக்கப்பட்ட பாலா வண்ண உருவப்படத்தையும் பீடாதிபதி எழில்மணி வெளியிட, கண் சிறப்பு மருத்துவர் ஏ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பாலா பீட நிர்வாகி மோகன், நெமிலி இறைபணி மன்றச் செயலாளர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT