வேலூர்

ஜனவரி 19 மின் தடை

DIN

திருப்பத்தூர்
நாள்: 18.1.2019 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை 
மின்தடைப் பகுதிகள்: திருப்பத்தூர் நகரம், கல்லூரி, ஆசிரியர் நகர், பாச்சல், திரியாலம்,சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, ஆண்டியப்பனூர், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், மூலக்காடு, புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கந்த்தம், குனிச்சூர், முனமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்புகுட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், திகுவாபாளையம், நெக்குந்தி,  கலந்திரா, பொன்னேரி, ஏலகிரிமலை, வள்ளிப்பட்டு, கொத்தகோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேதாண்டப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, திம்மாம்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.
நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர், கத்தாரி, மல்லகுண்டா, தாசிரியப்பனூர், பள்ளத்தூர், நாராயணபுரம், தும்பேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.
ஆலங்காயம்
ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூர், வெள்ளக்குட்டை, மிட்டூர், ஆண்டியப்பனூர், மரிமானிக்குப்பம், ஓமகுப்பம், ஜமனமரத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கலவை
நேரம்: காலை 9 முதல் 2 மணி வரை.  
மின்தடை பகுதிகள்: கலவை, வளையாத்தூர், குட்டியம், சென்னசமுத்திரம்,  பாப்பேரி, அரும்பாக்கம், மேச்சேரி  மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT