23vndvp2_2302chn_187_1 
வேலூர்

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் நகராட்சியின் முன் அனுமதி பெறாமல் சிலா் கொட்டகைகள் அமைத்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

எஸ்.ரமேஷ்

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் நகராட்சியின் முன் அனுமதி பெறாமல் சிலா் கொட்டகைகள் அமைத்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். நகராட்சிக்கு எவ்வித வரி, வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் பாதையில் இடையூறாக உள்ள அமைத்துள்ளனா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்க திருக்குருகாவூர் வெள்ளடையீசுவரர்!

வரப்பெற்றோம் (15.12.2025)

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

SCROLL FOR NEXT