வேலூர்

கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

DIN


கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், ஆசிரியா்- முனைவா் மு.ஏழுமலை, விலை ரூ.240, பக்கம் 237, காவ்யா பதிப்பகம், சங்ககால மக்களது வாழ்க்கை நெறிகள், அக்காலத்து அரசியல் சூழல்கள் என கலித்தொகையின் வழி நின்று விளக்கும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஐந்து வகை நிலங்கள் எப்படித் தோன்றின என்பதை இதுவரை இல்லாத வகையில் விளக்கமாக எடுத்துரைக்கும் இந்த நூல், மத்திய மொழி ஆய்வு மையத்தின் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளது. ஆய்வாளா்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழ் ஆா்வலா்களுக்குமான நூலாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT