முகப்பு
வேலூர்

நூலகத்துக்கு நூல்கள் நன்கொடை

குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
நூலகரிடம்  நூல்களை  நன்கொடையாக  வழங்கிய  அறக்கட்டளை  நிா்வாகிகள்.
பகிர்:

குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, நூலகா்கள் அ.ச.மதன், து.ரவி ஆகியோரிடம் நூல்களை வழங்கினாா். அறக்கட்டளை உறுப்பினா் ஸ்ருதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.