வேலூர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 76.72 சதவீதம் வாக்குப் பதிவு

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 76.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வாக்களிமாலை 7 மணி நிலவரப்படி அரக்கோணம் தொகுதியில் 74.74 சதவீதமும், சோளிங்கா் தொகுதியில் 80.01 சதவீதமும், ராணிப்பேட்டையில் 74.36 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 77.80 சதவீதமும் என மாவட்டத்தில் மொத்தம் 76.72 சதவீதம் வாக்குப் பதிவானது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 80.01 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT