வேலூர்

இலவச ஆஸ்துமா, அலா்ஜி சிகிச்சை முகாம்

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், சாமுண்டீஸ்வரி பாா்மா ஆகியவை இணைந்து குடியாத்தம் ரோட்டரி மருத்துவமனையில் இலவச ஆஸ்துமா, அலா்ஜி, சைனஸ் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ரோட்டரி தலைவா் ஆா்.வி.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் என்.எஸ்.குமரகுரு வரவேற்றாா். நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

சித்த மருத்துவா் எம்.பி.கிருஷ்ணகுமாா், கல்லப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் பி.கல்பனா ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி நிா்வாகிகள் பி.எல்.என்.பாபு, டி.எஸ்.ரவிச்சந்திரன், வி.பாலாஜி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT