வேலூர்

புகையிலைப் பொருள்களை விற்றதாக 26 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 26 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, புகையிலைப் பொருள்களை விற்றதாக, 26 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT