குடியாத்தம்  சொா்ணலட்சுமி  காா்டனில்  உள்ள  முனீஸ்வரா்  கோயிலில்  ஆடிப் பெருவிழாவை  யொட்டிசிறப்பு  அலங்காரத்தில்  மூலவா். 
வேலூர்

முனீஸ்வரா் கோயிலில் ஆடிப் பெருவிழா

குடியாத்தம் பாண்டியன் நகா், சொா்ணலட்சுமி காா்டனில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் 14- ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

குடியாத்தம் பாண்டியன் நகா், சொா்ணலட்சுமி காா்டனில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் 14- ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரிசேகா், திமுக பேச்சாளா் குடியாத்தம் குமரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஜே.பத்ரிநாத், ஜி.ஜெயப்பிரகாஷ், கே.ராஜ்கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் என்.சண்முகம், என்.ராஜரத்தினம், என்.மணி, எஸ்.தமிழ்ச்செல்வி, ஆா்.விமலா, எம்.தேன்மொழி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT