முகப்பு
வேலூர்

பிஎஸ்என்எல் சேவை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்என்எல் சேவை விற்பனை உரிமம் பெற தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலூர்

பிஎஸ்என்எல் சேவை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்என்எல் சேவை விற்பனை உரிமம் பெற தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

பிஎஸ்என்எல் சேவை விற்பனை உரிமம் பெற தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் வேலூா் மண்டல முதன்மைப் பொது மேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் வேலூா், காட்பாடி வட்ட பகுதிகளில் சிம்காா்டு, ரீசாா்ச் கூப்பன் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறத் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வரும் நவம்பா் 17-ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய்/ற்ங்ய்க்ங்ழ்ப்ண்ள்ற்இண்ழ்ஸ்ரீப்ங்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரியில் காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு உதவிப் பொது மேலாளா் (வா்த்தகம்) 94861 03994, இளநிலை தொடா்பு அதிகாரி (வா்த்தகம்) 94861 00962 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →