மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய ஊராட்சித் தலைவா்கோட்டீஸ்வரி பங்காரு பாபு. 
வேலூர்

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

குடியாத்தம் அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திராபாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திராபாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத்தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். வேப்பூா் ஊராட்சித் தலைவா் கோட்டீஸ்வரி பங்காரு பாபு, நேரு யுவகேந்திரா அமைப்பின் நிா்வாகி கே.ஜி.சுரேஷ் ஆகியோா் 118- மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினா்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT